கடந்த 2014 முதல் 2021-ஆம் ஆண்டு வரை 4 கோடியே 28 லட்சம் போலி குடும்ப அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ரத்து செய்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் ...
பள்ளிகளில் அமல்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஊட்டச்சத்து மேம்படுத்தப்பட்ட அரிசி பயன்படுத்தப்படும் என்று மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திரம், குஜராத், தமிழகம்...
நடப்பு காரீப் பருவத்தில் இதுவரை 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல் - மத்திய உணவுத்துறை அமைச்சகம் தகவல்
நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் இதுவரை 86 ஆயிரத்து 242 கோடி ரூபாய் மதிப்பிலான 456.79 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்த...
தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் நெல் கொள்முதல் நடப்பு ஆண்டு 23 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நெல் விளையும் தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட்...
அரசு மின் சந்தை மூலம் எந்த சீனப் பொருட்களும் வாங்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துமாறு மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளார்.
சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் த...
ஏற்கனவே 16 மாநிலங்களில் அமலில் இருக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ள...